Home உலகம்பாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் :

பாகிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் :

by admin

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

107 பயணிகளுடன் லாகூரில் இருந்து புறப்பட்டு சென்ற குறித்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆதில் பயணித்த பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதுடன் வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #பாகிஸ்தான்  #விமானம்  #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More