Home இலங்கைஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று

இன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று

by admin


இலங்கையில் இன்றுமட்டும் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,278ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும்.
இன்று இனங்காணப்பட்ட 96 தொற்றாளர்களில் 88பேர் குவைத் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்; எனவும் 8பேர் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை #கொரோனா #குவைத்  #கடற்படையினர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More