இலங்கை பிரதான செய்திகள்

கொரோனாவினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மேலுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

குவைத்திலிருந்து ; இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவ 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. #கொரோனா #உயிரிழப்பு  #இலங்கை  #குவைத்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link