160
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ராஜிதசேனாரத்ன #பிணை #விடுதலை
Spread the love