இலங்கை பிரதான செய்திகள்

ராஜித பிணையில் விடுதலை


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ராஜிதசேனாரத்ன  #பிணை #விடுதலை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.