140
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து முன்னிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வாக்களிப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. #தேர்தல்கள்ஆணைக்குழு #தேர்தல்
Spread the love