Home இலங்கை2000ஐக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

2000ஐக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

by admin

இலங்கையில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 14 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை 1,562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #தொற்றாளர்கள் #இலங்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More