161
மேல்மாகாணத்தில் முகக் கவசம் அணியாத 1,214 பேர், கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகக் கவசம் அணியாதவர்கள் கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரென காவல்துறை தலைமையகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #முகக்கவசம் #தனிமைப்படுத்தல் #கைது
Spread the love