இலங்கை பிரதான செய்திகள்

சுமந்திரன் – சிறிதரன் கொடும்பாவி எரிப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.  வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த வீதியில் , இனம் தெரியாத நபர்கள் சிலர் தங்கள் முகங்களை துணிகளால் மூடி கட்டியவாறு , இருவரது கொடும்பாவிகளுக்கு முன்னால் நின்று குற்றசாசனம் வாசித்து , செருப்பால் அடித்து கொடும்பாவிகளுக்கு தீ மூட்டினர்.    #சுமந்திரன் #சிறிதரன் #வடமராட்சி #கொடும்பாவி
 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.