176
கொழும்பு வெள்ளவத்தை – டபிள்யு சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று முற்பகல் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் சம்பவத்தினால் காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கான பணிகளில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையின் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #தீப்பரவல் #வெள்ளவத்தை #புடவைவர்த்தகநிலையம்
Spread the love