Home இலங்கை மாெரட்டுவ பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன், மோகன் ஆகாஸ் விபத்தில் பலி…

மாெரட்டுவ பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன், மோகன் ஆகாஸ் விபத்தில் பலி…

by admin

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று காலை (05.07.2020) நடந்த விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதினாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனான 23 வயதுடைய மோகன் ஆகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More