173
தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் புதிய திகதி குறித்து இன்று (20) கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 06ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #புலமைப்பரிசில் #கல்விஅமைச்சு #உயர்தரபரீட்சை
Spread the love