Home இலங்கைபரீட்சைகள் நடத்தப்படும் புதிய திகதிகள் அறிவிப்பு

பரீட்சைகள் நடத்தப்படும் புதிய திகதிகள் அறிவிப்பு

by admin

தரம் 5  புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் புதிய திகதி குறித்து இன்று (20) கல்வி அமைச்சினால்  அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ஆம் திகதி  நடைபெறவுள்ளதுடன்  கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகி   நவம்பர் 06ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #புலமைப்பரிசில் #கல்விஅமைச்சு #உயர்தரபரீட்சை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More