இலங்கை பிரதான செய்திகள்

விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு  இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . தனியார் பேருந்துடன் இராணுவ கப் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த கப் வாகனத்தில் சாரதியாக பணியாற்றி ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருந்துசாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை  காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர். #நுகேகொடை  #விபத்து #இராணுவசிப்பாய்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link