160
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் கே.மதிவாணன் பதவிவிலகுவதாக செய்வதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இன்மையால் தான் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.
அவரது பதவிவிலகல் கடிதம் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #மதிவாணன் #பதவிவிலகல் #இலங்கைகிரிக்கெட்சபை
Spread the love