Home இலங்கைமதிவாணன் பதவிவிலகுவதாக அறிவிப்பு

மதிவாணன் பதவிவிலகுவதாக அறிவிப்பு

by admin

இலங்கை கிரிக்கெட் சபையின்  உப தலைவர் கே.மதிவாணன் பதவிவிலகுவதாக  செய்வதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மை இன்மையால் தான் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளாா்.

அவரது பதவிவிலகல் கடிதம்  இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #மதிவாணன் #பதவிவிலகல்  #இலங்கைகிரிக்கெட்சபை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More