Home இலங்கைகாலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் முடிவுகள்

காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் முடிவுகள்

by admin

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நான்காவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850
ஐக்கிய மக்கள் சக்தி – 6105
தேசிய மக்கள் சக்தி – 1235
ஐக்கிய தேசிய கட்சி – 1224

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More