106
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40143
ஐக்கிய மக்கள் சக்தி – 9009
தேசிய மக்கள் சக்தி – 4196
ஐக்கிய தேசிய கட்சி – 517
Spread the love