166
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் சைவ சமயத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். நேற்றய தினம் இரவு 7.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. #மதத்தலைவர்கள் #தமிழ்த்தேசியமக்கள்முன்னணி #பாராளுமன்றஉறுப்பினர்கள் #சந்திப்பு
Spread the love