201
முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காவல்துறை ஆணைக்குழு முன் இன்று காலை முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிப்வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காவல்துறை ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ருவன்விஜேவர்தன #உயிர்த்தஞாயிறு #ஆணைக்குழு
Spread the love