172
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினை இரத்துச் செய்து 20 ஆவது திருத்தச் சட்டமத்தினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற போதே இவ்வாறு இமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா் #திருத்தச்சட்டம் #இரத்து #அமைச்சரவை #அங்கீகாரம்
Spread the love