169
இன்று முதல் வெலிகடை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக காவற்துறையின் விசேட அதிரடிப் படையை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெரிய உறுதிப்படுத்த உள்ளார்.
Spread the love