பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா சம்பியனானாா்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவை வென்று சம்பியன் கிண்ணத்தினை் கைப்பற்றியுள்ளாா்.


முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா எளிதில் கைப்பற்றிய போதும் நவோமி ஒசாகா 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என ஒசாகா கைப்பற்றினாா்.

இதகையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டையும் நவோமி ஒசாகா 6-3 எனக் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என வென்று சம்பியன் கிண்ணத்தினை் கைப்பற்றியுள்ளாா். #அமெரிக்காஓபன்டென்னிஸ் #போட்டி #நவோமிஒசாகா #சம்பியன்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.