Home பிரதான செய்திகள்சென்னையை ராஜஸ்தான் 16 ஓட்டங்களால் வென்றுள்ளது

சென்னையை ராஜஸ்தான் 16 ஓட்டங்களால் வென்றுள்ளது

by admin

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடாின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வென்றுள்ளது. .

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி களத்தடுப்பினை மேற்கொள்ள தீா்மானித்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையத் தொடா்ந்து 217 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 0 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இதனால், 16 ஓட்டங்கள் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ராஜஸ்தான் அணி ஐபிஎல் 2020 போட்டியில் ராதனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  

இதேவேளை இன்றைய போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஐபிஎல் #சென்னைசூப்பர்கிங்ஸ் #ராஜஸ்தான் #நாணயச்சுழற்சி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More