189
உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியுதீன், 5 மாதங்களின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ளாரெனத் தொிவிக்கப்பட்டுள்ளது
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று (29) மாலை அவர் விடுதலையாகியுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ரியாஜ்பதியுதீன் #விடுதலை #உயிர்த்தஞாயிறு #ரிஷாட்பதியுதீன்
Spread the love