Home இலங்கை20வது சட்டமூலம் – மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

20வது சட்டமூலம் – மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

by admin

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மூன்றாவது நாளாக இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மனுக்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுக்கள் மீதான பரிசீலனையை இன்றுவரையில் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை இன்று காலை ஆரம்பமாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #பரிசீலனை #20வதுசட்டமூலம் #மனுக்கள் #நீதிமன்றம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More