இலங்கை பிரதான செய்திகள்

நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனா்

நீர்க்கொழும்பு- கம்மல்தொட பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது.

மஸ்கெலியாவில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #நீராட #இளைஞர்கள் #காணாமல்போயுள்ளனா் #நீர்க்கொழும்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.