125
கம்பஹா, திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று ஹபராதுவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
இதனஹஆபாது அவாின் 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது அவா் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கொரோனா #கம்பஹா #திவுலபிட்டிய #தனிமைப்படுத்தல்
Spread the love