இலங்கை பிரதான செய்திகள்

20க்கு எதிரான மனுக்கள்- நான்காம் நாள் விசாரணை தொடர்கிறது.

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நான்காவது நாளாக இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினரால் குறித்த மனுக்கள் ஆராயப்படவுள்ளன

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.