159
பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில் பாரிஸில் நாளை முதல் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் முதற் கட்டமாக நாளை முதல் பாரிசிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இதுவரையில் 619,190 பேர் கொரோ தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் . 32,230 போ் உயிாிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரான்ஸ் #கொரோனா #கட்டுப்பாடுகள்
Spread the love