202
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமொிக்காவின் சோபியா கெனினை வென்று போலந்தின் இகா ஸ்வியாடெக் முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளா்ா.
இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளாா். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. #பிரெஞ்ச்ஓபன்டென்னிஸ் #இகாஸ்வியாடெக் #சம்பியன் #கிராண்ட்ஸ்லாம்
Spread the love