பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் -சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 போ் கைது

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர்

இது தொடா்பில் காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய காவல்துறையினா் தகவலை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் நேற்று கனடியா பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு 9 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததனையடுத்து அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 15 கைபேசிகள் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனர். 

இதேபோல் கடந்த 11ம் திகதியும் இந்தூர் ராஜேந்திரா நகரில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #சூதாட்டம் #கைது #ஐபிஎல் #ipl

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap