225
நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமெனவும் ஊழியர்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகவதனால் தற்காலிகமாகவே நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்குமெனவும் மீளவும் புதன்கிழமை (28) திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #நாடாளுமன்றம் #கிருமிஒழிப்பு
Spread the love