Home இலங்கை20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்

20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்

by admin

கடந்த 22ஆம் திகதி நிறை​வேற்றப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த சட்டம்  இன்று (29) முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #20ம் திருத்தச்சட்டமூலம் #சபாநாயகர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More