Home இலங்கைகளுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது…

களுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது…

by admin

இலங்கையின் களுத்துறை தெற்கு சென்ரல் சந்தியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டர் சைக்கிளில் பயணித்த 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (06.11.20) மாலை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பொது கைக்குண்டு ஒன்று, ரி56 ரக 4 தோட்டாக்கள், 4 வாள்கள் மற்றும் 6 கத்திகளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 தொடக்கும் 36 வயதிற்குட்பட்டவர்களே இவ்வாறு கைாது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More