210
களுத்துறை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) மாலை முதல் தங்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறு கோரி கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #களுத்துறை #சிறைச்சாலை #கைதிகள் #போராட்டம் #நிறைவு
Spread the love