இலங்கை பிரதான செய்திகள்

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

இலங்கையில் மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை தவிர்த்து அனைத்துப் பாடசாலைகளும் எதிா்வரும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அன்று முதல் தரம்-6 முதல் 13 வரையான வகுப்புகள் நடைபெறும் எனவும் கல்வியமைச்சு தொிவித்துள்ளது. #பாடசாலைகள் #மேல்மாகாணம் #தனிமைப்படுத்தல் #கல்வியமைச்சு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link