
இலங்கையில் இன்றையதினமும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் உயிாிழந்துள்ளனா் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தொிவித்துள்ளது.
உயிாிழந்தவா்களில் ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 458 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #இலங்கை #உயிாிழப்பு #கொரோனா
Add Comment