Home இலங்கைமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு

மேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு

by admin

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. உயிாிழந்தவா்களில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #இலங்கை #உயிாிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More