Home இலங்கைபொன்னாலை கடலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

பொன்னாலை கடலுக்கு சென்ற மீனவர் காணாமல் போயுள்ளார்

by admin

பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்றவர்  கரை திரும்பாது காணாமல் போயுள்ளார்.  சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே  நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார்.   

அவரை தேடும் பணியில் ,  பிரதேச மக்களும், கடற்தொழிலாளர்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளது. #பொன்னாலை #கடலுக்கு #மீனவர் #காணாமல்போயுள்ளார் #சுழிபுரம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More