Home இலங்கைஇலங்கையில் கொரோனா – 30 வயதுக்கு உட்பட்ட மூவர் மரணம்…

இலங்கையில் கொரோனா – 30 வயதுக்கு உட்பட்ட மூவர் மரணம்…

by admin

கொரோனா ​வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று (05.12.20) சனிக்கிழமையுடன் 137 ஆக அதிகரித்தது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி ஏழு ​பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வயது இடைவெளியின் அடிப்படையில் மரணித்தவர்களின் விவரம் ​வெளியாகியுள்ளது.

அதில்,

10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையில் மூவரும்,

31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடையில் நால்வரும்

41 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையில் 13 பேரும்

51 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையில் 21 பேரும்

61 வயதுக்கும் 70 வயதுக்கும் இடையில் 24 பேரும்

71 வயதுக்கும் மேல் 50 பேரும்

மரணமடைந்துள்ளனர் என அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More