136
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து , 2கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளதாகவும் , குறித்த நபரை காவல்நிலையத்தில் தடுத்த வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர். #யாழ்ப்பாணம் #ஹெரோயின் #கைது
Spread the love