Home இலங்கைஹெரோயினுடன் யாழில் ஒருவர் கைது

ஹெரோயினுடன் யாழில் ஒருவர் கைது

by admin

யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து , 2கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளதாகவும் , குறித்த நபரை  காவல்நிலையத்தில் தடுத்த வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.  #யாழ்ப்பாணம் #ஹெரோயின்  #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More