Home இலங்கையாழ்.பல்கலை மருத்துவ அதிகாரியாக சத்திய லிங்கம்

யாழ்.பல்கலை மருத்துவ அதிகாரியாக சத்திய லிங்கம்

by admin

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் மருத்துவ அதிகாரியாக வடமாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நியமனம் பெறவுள்ளார். 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மருத்துவ அதிகாரி பணிநிலை வெற்றிடமாக காணப்பட்டு வந்த நிலையில் , அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 


அதன் அடிப்படையில் அதற்கு விண்ணப்பித்த வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதன் அவருக்கான நியமனம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது #யாழ்பல்கலைகழகம் #சத்தியலிங்கம் #நியமனம் #மருத்துவஅதிகாரி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More