174
யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் மருத்துவ அதிகாரியாக வடமாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் நியமனம் பெறவுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மருத்துவ அதிகாரி பணிநிலை வெற்றிடமாக காணப்பட்டு வந்த நிலையில் , அதனை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அதன் அடிப்படையில் அதற்கு விண்ணப்பித்த வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதன் அவருக்கான நியமனம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது #யாழ்பல்கலைகழகம் #சத்தியலிங்கம் #நியமனம் #மருத்துவஅதிகாரி
Spread the love