Home இலங்கை சுழிபுரத்தில் கொள்ளை

சுழிபுரத்தில் கொள்ளை

by admin

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 


சுழிபுரம் சங்கக்கடை வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் அணிந்திருந்த அரை பவுண் சங்கிலி , 300 அமெரிக்க டொலர், 100 அவுஸ்ரேலிய டொலா்கள் மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 


கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய இருவர் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  #சுழிபுரம் #கொள்ளை #கொள்ளையர்களின் #தாக்குதல்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More