250
தமிழ்த்தாய் அந்தாதி இசை வடிவம் பெற நிதி உதவுங்கள்!
கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த தமிழ்த்தாய் அந்தாதிப் பாடல்களை இசைவடிவில் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவ சஜிதரன் (Thava Sajitharan Organiser Harrow, Greater London, United Kingdom) நிதி உதவி கோரியுள்ளார். விரும்பியவர்கள் உங்கள் பங்களிப்பை செய்யலாம்.
Spread the love