Home இலங்கைவண்டியும் தொந்தியும்

வண்டியும் தொந்தியும்

by admin

செயல்திறன் அரங்க இயக்கம் வழக்கும் “வண்டியும் தொந்தியும்”  நாடகம் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 07 மணிக்கு சூம் ஊடாக ( Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021  ) பார்வையிட முடியும். 
செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளனர். #வண்டியும்தொந்தியும் #Zoom

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More