Home இலங்கைகொரோனா உயிரிழப்பு 330 ஆக அதிகாிப்பு

கொரோனா உயிரிழப்பு 330 ஆக அதிகாிப்பு

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ள்ளாகி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதனையடுத்து இவ்வாறு அதிகாிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #உயிரிழப்பு #அதிகாிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More