161
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல இதனைத் தெரிவித்துள்ளாா். #கொரோனா #இரணைதீவில் #கெஹலிய
Spread the love